@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | Omar Mukthar முசோலினிக்கு பயம் காட்டிய பாலைவன சிங்கம்! | Web series #3 | Mussolini Life History | @vikatanwebtv | Uploaded October 2024 | Updated October 2024, 6 days ago.
#Mussolini #explained #vikatan #webseries

மிகப்பெரிய ஆதிக்க காரராக, யாருக்கும் அடங்காமல் இருந்த முசோலினிக்கே, பயம் காட்டிய பாலைவனச் சிங்கம் தான் 'உமர் முக்தார்'.
லிபியா விடுதலைப் போராட்டத்திற்காக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கொரில்லா போர் முறையில் களமாடியவர். பெரும் பெரும் படைகளை முசோலினி அனுப்பி வைக்க, அத்தனையையும் விரட்டி விரட்டி அடித்த மாவீரன் உமர் முக்தார்.
சில தந்திரக்காரர்களாலும், சில சூழலாலும் கைதாகிறார் உமர் முக்தார். பல்லாயிரக்கணக்கான லிபிய மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுகிறார் உமர் முக்தார். வீர மரணம் அடைவதற்கு முன்பாக, உமர் முக்தார் உதித்த ஒவ்வொரு வார்த்தையும், முசோலினியை பல நாட்கள் தூங்கவிடாமல் பதறச் செய்தது. உண்மையில் உமர் முக்தாரின் வீர மரணம் தான் முசோலினி எனும் ஆதிக்கத்துக்கு, அதிகாரத்துக்கு முடிவுரை எழுதும் முன்னுரையாக அமைந்தது.
முசோலினி வரலாற்றில் உமர் முக்தார் மீதான படையெடுப்பு ஓர் கரும்புள்ளியாக அமைந்தது. முசோலினியின் வரலாற்றில் அவர் பார்த்து பயந்த ஒரே மாபெரும் தலைவர் 'உமர் முக்தார்'
அவர் வீர மரணம் அடைந்த இறுதி நிமிடங்கள்...



Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join

Video Credits:

###

Reporter :
Script : Balu sathya
Host : S.T Elangovan
Camera :
Photo Arts : M.Jayasurya
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Abimanyu
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamalikamaraj.kr
Asst Channel Head: Hassan Hafeezh

###




Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
Omar Mukthar முசோலினிக்கு பயம் காட்டிய பாலைவன சிங்கம்! | Web series #3 | Mussolini Life History |இரவில் பணிபுரிவதில் பெண் டாக்டர்களுக்கு என்ன சிக்கல்?Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்கள் போராடுவது ஏன்? | Ground report | Vikatan3 மந்திரிகள் நீக்கம், 5 சம்பவங்கள், Stalin-க்கு போன secret report! | Elangovan ExplainsMussolini Life History In தமிழ் | Switzerland பறந்த Mussolini...இளமையை தின்ற வறுமை! | Web series #3Senthil Balaji-க்கு ஹைக், அப்செட்டில் Muthusamy! #shortsfeed #shortsvideo #shortsyoutubeIndias stand in Israel Iran War | DW SHORTS #currentnewsRatan Tata Titan : டாடா  வுக்கும் Tamil Nadu க்கும் உள்ள நெகிழ்ச்சியான உறவு  | VikatanSenthil Balajiக்கு மீண்டும் Minister பதவி? அமைச்சரவையில் அதிரடி மாற்றமா? DMKவில் நடப்பது என்ன?Stalin அரசில் velumani-யின் ஸ்லிப்பர் செல்ஸ்... Stakeholdersகாப்பாற்றப்படுகிறாரா SPV?! | JV Breaksதளவாய் சுந்தரம் பதவி பறிக்கப்பட்ட உண்மையான காரணம் என்ன? | ADMK | Edappadi Palanisamiயார் இந்த சாம்பியன்ஸ்? மீனாட்சி மருத்துவமனையின் உத்வேகமான முன்னெடுப்பு! #Cancer

Omar Mukthar முசோலினிக்கு பயம் காட்டிய பாலைவன சிங்கம்! | Web series #3 | Mussolini Life History | @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER