@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | Senthil Balaji-க்கு ஹைக், அப்செட்டில் Muthusamy! #shortsfeed #shortsvideo #shortsyoutube @vikatanwebtv | Uploaded October 2024 | Updated October 2024, 6 days ago.
#sasikalapatturajan #Velumani #EPS #JVBreaks

14 மாவட்டங்களுக்கு 13 பொறுப்பு அமைச்சர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். இதில் தங்கம் தென்னரசுக்கு மாவட்டத்தை மாற்றி லாக் போட்டு இருக்கிறார். கன்னியாகுமரியில் காத்திருக்கும் சவால்கள். இன்னொரு பக்கம் சீனியர் ரகுபதி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஹைக்... அப்செட்டில் முத்துசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கண்காணிக்க கே.என் நேரு. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கலைத்து போட்டு ஆடத் தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். இப்போதைக்கு ஐந்து அமைச்சர்களுக்கு செக் வைத்திருக்கிறார். போகப் போக அதிரடிகள் இருக்கலாம். என்ன நடக்கிறது திமுகவில்?!

Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join


Video Credits:

###

Reporter : Azhagu Subbaih, Manoj Mutharasu, Durairaj Gunasekaran
Host : S.T Elangovan
Camera : Ashwin
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charle
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
Senthil Balaji-க்கு ஹைக், அப்செட்டில் Muthusamy! #shortsfeed #shortsvideo #shortsyoutubeIndias stand in Israel Iran War | DW SHORTS #currentnewsRatan Tata Titan : டாடா  வுக்கும் Tamil Nadu க்கும் உள்ள நெகிழ்ச்சியான உறவு  | VikatanSenthil Balajiக்கு மீண்டும் Minister பதவி? அமைச்சரவையில் அதிரடி மாற்றமா? DMKவில் நடப்பது என்ன?Stalin அரசில் velumani-யின் ஸ்லிப்பர் செல்ஸ்... Stakeholdersகாப்பாற்றப்படுகிறாரா SPV?! | JV Breaksதளவாய் சுந்தரம் பதவி பறிக்கப்பட்ட உண்மையான காரணம் என்ன? | ADMK | Edappadi Palanisamiயார் இந்த சாம்பியன்ஸ்? மீனாட்சி மருத்துவமனையின் உத்வேகமான முன்னெடுப்பு! #Cancer🛑 Live: VCK-வின் மது - போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு | Thol ThirumavalavanExploring Kanthaloor : காந்தளூர் - தமிழ்நாடு அருகே இப்படி ஒரு இடமா? 😍❤️😎 | wow பயணம்🛑 Live: VCK-வின் மது - போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு | Thol ThirumavalavanTamil Nadu Train accident Latest Drone Video - Vikatan Exclusive | Mysore-Darbhanga Express crashLebanonஇல் வெடிக்கும் War; Ground Attackஇல் இறங்கிய Israel - Middle Eastஇல் பெரும் பதற்றம்!

Senthil Balaji-க்கு ஹைக், அப்செட்டில் Muthusamy! #shortsfeed #shortsvideo #shortsyoutube @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER