@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | Stalin அரசில் velumani-யின் ஸ்லிப்பர் செல்ஸ்... Stakeholdersகாப்பாற்றப்படுகிறாரா SPV?! | JV Breaks @vikatanwebtv | Uploaded September 2024 | Updated October 2024, 6 days ago.
#Stalin #Velumani #SleeperSales #SPV #PoliticalControversy

Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வேலுமணிக்கு ‘ஊழல்மணி’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்ததே தி.மு.க-தான். “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வேலுமணி என்னும் ஊழல்மணி சிறைக்குச் செல்வது உறுதி...” என 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இந்நாள் முதல்வருமான ஸ்டாலின் மேடைக்கு மேடை உரக்க முழங்கினார். போலவே, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க ஆட்சியமைத்தவுடன், வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு, எல்.இ.டி பல்பு ஊழல் வழக்குகள் பாய்ந்தன. அவர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் `தடதட’த்தன. ஏதோ அதிரடியாக வேலுமணி மீது நடவடிக்கை பாயப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்க்க, விவகாரம் புஸ்ஸானது. அதன் பிறகு, வேலுமணிக்கு எதிரான நகர்வுகளை ஓர் இன்ச்கூட இந்த அரசு முன்னெடுக்கவில்லை. ஏற்கெனவே பதிவான வழக்குகளே ‘சயன’ நிலையில் கிடக்க, ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக’ வேலுமணி மீது மூன்றாவதாக ஒரு புது வழக்கைச் சமீபத்தில் பதிவுசெய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
மேலும் இது போன்ற விடீயோக்களை காண விகடன் டிவியை தொடரருங்கள்!


Video Credits:

###

Reporter : Manoj Mutharasu
Host : ST Elangovan
Camera : Muthukumar
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Rajasekar
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj KR
Asst Channel Head: Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
Stalin அரசில் velumani-யின் ஸ்லிப்பர் செல்ஸ்... Stakeholdersகாப்பாற்றப்படுகிறாரா SPV?! | JV Breaksதளவாய் சுந்தரம் பதவி பறிக்கப்பட்ட உண்மையான காரணம் என்ன? | ADMK | Edappadi Palanisamiயார் இந்த சாம்பியன்ஸ்? மீனாட்சி மருத்துவமனையின் உத்வேகமான முன்னெடுப்பு! #Cancer🛑 Live: VCK-வின் மது - போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு | Thol ThirumavalavanExploring Kanthaloor : காந்தளூர் - தமிழ்நாடு அருகே இப்படி ஒரு இடமா? 😍❤️😎 | wow பயணம்🛑 Live: VCK-வின் மது - போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு | Thol ThirumavalavanTamil Nadu Train accident Latest Drone Video - Vikatan Exclusive | Mysore-Darbhanga Express crashLebanonஇல் வெடிக்கும் War; Ground Attackஇல் இறங்கிய Israel - Middle Eastஇல் பெரும் பதற்றம்!ரூ.1.50-க்கு வித்த பங்கு, ரூ.967-க்கு உயர்வு, எந்த பங்கு தெரியுமா? | IPS FINANCE | EPI - 37Ratan TATA Life History : சிறுவயது துயரம், கைகூடாத காதல் ரத்தன் டாடா-வின் தனிமை வாழ்க்கை | Explainedதொடரும் DMK - VCK மோதல்? | அரசு மருத்துவமனைகளில் மருந்துக்கு பதிலாக டால்கம் பவுடர்? Imperfect Showபெடலுடன் மின்சார பைக் - அசத்தும் ஹைபிரிட் வாகனம்! #DWRev #eROCKIT #EBike

Stalin அரசில் velumani-யின் ஸ்லிப்பர் செல்ஸ்... Stakeholdersகாப்பாற்றப்படுகிறாரா SPV?! | JV Breaks @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER