Uploaded June 2025 | Updated November 2026, 3 hours ago
Tamil:
சாதனை நமது கையிலே
சரித்திரம் படைப்போம் நாட்டிலே
சோதனை ஆயிரம் வந்தாலும்
தொடர்ந்தே நாமே முன்னேறுவோம்!
ஆயிரம் பேதம் இனியேது
அனைவரும் இணைந்தே எழும்போது
எண்ணங்கள் யாவும் நிறைவேற
என்றும் ஒன்றாய் முன்னேறுவோம்!
கல்வியில் நாமும் தரம் பெருகி
பள்ளிகள் இங்குப் பல நிறுவி
பொறியியல் விஞ்ஞான துறைகளிலே
புரட்சிகள் செய்தே முன்னேறுவோம்!
வெற்றியைக் காட்டும் ம.இ.கா
வசந்தமே பூக்கும் புதுப் பூங்கா
பற்றுவோம் இங்கே புதுப் பாதை
பாரினில் விரைந்தே முன்னேறுவோம்!
Translation:
Achievement is in our hands
Let's create history
Even if a thousand trials come in the country
We will continue to move forward!
A thousand differences will disappear
When everyone rises together
All dreams will come true
Let us move forward together forever!
Let us also improve the quality of education,
Establish more schools here,
And make revolutions
In the fields of engineering and science!
The M.I.C. that shows success
The new park that blooms in spring
Let's take a new path here
Let's move forward quickly in the future!
Tamil:
சாதனை நமது கையிலே
சரித்திரம் படைப்போம் நாட்டிலே
சோதனை ஆயிரம் வந்தாலும்
தொடர்ந்தே நாமே முன்னேறுவோம்!
ஆயிரம் பேதம் இனியேது
அனைவரும் இணைந்தே எழும்போது
எண்ணங்கள் யாவும் நிறைவேற
என்றும் ஒன்றாய் முன்னேறுவோம்!
கல்வியில் நாமும் தரம் பெருகி
பள்ளிகள் இங்குப் பல நிறுவி
பொறியியல் விஞ்ஞான துறைகளிலே
புரட்சிகள் செய்தே முன்னேறுவோம்!
வெற்றியைக் காட்டும் ம.இ.கா
வசந்தமே பூக்கும் புதுப் பூங்கா
பற்றுவோம் இங்கே புதுப் பாதை
பாரினில் விரைந்தே முன்னேறுவோம்!
Translation:
Achievement is in our hands
Let's create history
Even if a thousand trials come in the country
We will continue to move forward!
A thousand differences will disappear
When everyone rises together
All dreams will come true
Let us move forward together forever!
Let us also improve the quality of education,
Establish more schools here,
And make revolutions
In the fields of engineering and science!
The M.I.C. that shows success
The new park that blooms in spring
Let's take a new path here
Let's move forward quickly in the future!










