@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | STALIN-க்கு சிக்கலாகும் Samsung தொழிலாளர்கள் ஸ்ட்ரைக், எதிராக மூவர் 'கூட்டணி!' | Elangovan Explains @vikatanwebtv | Uploaded October 2024 | Updated October 2024, 6 days ago.
#ratantata #samsungstrike #stalin

Samsung Employees Protest : சாம்சங் ஊழியர்கள் போராடுவது ஏன்? | Ground report | Vikatan -- Click the link to watch the video -----
youtu.be/ejCrHB3o9UM?si=ZowkfiAONzUPrAol

கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேலாக samsung நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஊதிய உயர்வு , எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். போராட்டத்தை கைவிட டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் படை, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது ஆனால் அவர்களின் குரல் சாம்சங் நிறுவனத்தின் குரலாக வெளிப்படுகிறது என கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம். இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு துணை நிற்கும் சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளோடு கைகோர்த்துள்ளது வி.சி.க. தி.மு.க கூட்டணி கட்சிகளே திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறி இருக்கிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்பு 3 சிக்கல்கள் மிரட்டுகிறது.
என்ன நடக்கிறது?!

01:12 | சாம்சங் போராட்டம்...
கண்டுக் கொள்ளாத திமுக...
கொடி பிடிக்கும் காம்ரேடுகள்!

05:58 | சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக அமைச்சர்கள் படை...
கொதிக்கும் கம்யூனிஸ்ட்கள்!


08:05 | சாம்சங் தொழிலாளர் போராட்டம்...
அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டதா திமுக?!


09:28 | டார்கெட் திமுக...
கொடி பிடிக்கும் கம்யூனிஸ்ட்கள்...
கைகொடுக்கும் திருமா...
நெருக்கடியில் ஸ்டாலின்?!

13:01 | சாம்சங் போராட்டம்...
ஸ்டாலினுக்கு 3 சிக்கல்கள்!


Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join


Video Credits:

###

Reporter :
Host : S.T Elangovan
Camera : Bharthwaj
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Abimanyu
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charle
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh


###



Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
STALIN-க்கு சிக்கலாகும் Samsung தொழிலாளர்கள் ஸ்ட்ரைக், எதிராக மூவர் கூட்டணி! | Elangovan ExplainsMannargudi to White house Kamala Harris Home town Visit! | US Election | Vikatanஉலகின் முதல் டிரில்லினியர் யார்? #DWFeature #Trillioniare #AmbaniE Tractor - Future vehicle for farming #DWBusiness #Electric #TractorSenthil balaji-ன் கோவை டார்கெட்...Velumani-ன் பதிலடி ஆட்டம்! | Elangovan ExplainsRain Alert: உதயநிதிக்கு, ஸ்டாலின் தந்த டாஸ்க் Vijay டார்கெட்! | Elangovan Explainsஉலகின் மிகப்பெரிய மீன் பண்ணை பற்றி தெரியுமா? #DWBusiness #Fish #FarmIsrael vs Iran Conflict ExplainedSP Velumani-க்கு ஆதரவு ops வீசிய சமாதான கத்தி! #shortsfeed #shortsvideo #shortsyoutubeChennai Rain Latest Update - எப்போது எவ்வளவு மழை பெய்யும்? | VikatanSri Lanka Elections Live Report from Colombo | VikatanNew Cabinet: சீனியர்களுக்கு செக்...ரவிக்கு லாக்...STALIN நியூ பிளான்! | Elangovan Explains

STALIN-க்கு சிக்கலாகும் Samsung தொழிலாளர்கள் ஸ்ட்ரைக், எதிராக மூவர் 'கூட்டணி!' | Elangovan Explains @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER