@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | Rain Alert: உதயநிதிக்கு, ஸ்டாலின் தந்த டாஸ்க் Vijay டார்கெட்! | Elangovan Explains @vikatanwebtv | Uploaded October 2024 | Updated October 2024, 6 days ago.
#udhayanidhistalin #chennairains #dmk #mkstalin

அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகன மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகன மழையை எதிர்கொள்ள, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம் அதிகன மழையை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசிடம் திட்டம் உள்ளதா?
ஷாக் ரிப்போர்ட். இன்னொரு புறம் உதயநிதிக்கு ஸ்டாலின் வைக்கும் தேர்வு... தயாராகும் உதயநிதி. திகிலில் மாவட்ட செயலாளர்கள்.
சில அதிரடி ஆக்சன்கள் காத்திருக்கிறது என்கிறார்கள் அறிவாளி சீனியர்கள். அதன் தொடர்ச்சியாக 'அக்டோபர் 27' விஜய் மாநாட்டுக்கான வேலைகளை தீவிரப் படுத்துகின்றனர் தா.வெ.க-வினர். இதையொட்டி 'தோட்டா 1638' எனும் புது உத்தியை கையாள தொடங்கி இருக்கிறார் விஜய். அரசியல் Alert.


Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join

Chapters:
00:00 - Intro

01:13 - மிரட்டும் மழை...
மிதக்கும் பேருந்துகள்!

04:50 - அச்சுறுத்தும் அதிகன மழை...
என்ன செய்யப் போகிறது திமுக அரசு?!

12:11 - கைவிடப்பட்ட ஏரிகள்...
கொட்டிய கோடிகள்...
என்ன ஆனது திருப்புகழ் அறிக்கை?
Rain Alert

16:42 - ஸ்டாலின் வைக்கும் தேர்வு...
தயாராகும் உதயநிதி...
திகிலில் மா.செ-க்கள்!

19:51 - ஸ்கோர் செய்ய துடிக்கும் த.வெ.க...
விஜய்-ன் அக் 27
பிளான் இதுதான்!

=======


Video Credits:

###

Reporter :
Host : S.T Elangovan
Script : S.T Elangovan
Camera : Vignesh
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamalikamaraj.kr
Asst Channel Head: Hassan Hafeezh
###




Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
Rain Alert: உதயநிதிக்கு, ஸ்டாலின் தந்த டாஸ்க் Vijay டார்கெட்! | Elangovan Explainsஉலகின் மிகப்பெரிய மீன் பண்ணை பற்றி தெரியுமா? #DWBusiness #Fish #FarmIsrael vs Iran Conflict ExplainedSP Velumani-க்கு ஆதரவு ops வீசிய சமாதான கத்தி! #shortsfeed #shortsvideo #shortsyoutubeChennai Rain Latest Update - எப்போது எவ்வளவு மழை பெய்யும்? | VikatanSri Lanka Elections Live Report from Colombo | VikatanNew Cabinet: சீனியர்களுக்கு செக்...ரவிக்கு லாக்...STALIN நியூ பிளான்! | Elangovan ExplainsModi - Stalin சந்திப்பில் மூன்று கோரிக்கைகள்! | Senthil Balaji DMK | TVK VIJAY | BJP Imperfect ShowNifty குறியீடுகளை மாற்றி அமைக்கிறார்களா...ஏன்? | Paytm பங்கு விலை 5% ஏற்றம்.. காரணம்? | EP-29இது ஹமாஸுக்காக... - நள்ளிரவில் Israelஐ போர்க்களமாக்கிய Iran Missiles – 3rd World War துவங்கியதா?Israel Vs Iran : இஸ்ரேல் நாட்டை யாராலும் வீழ்த்த முடியாதா? | BBC Former Editor Manivannan InterviewCancer - நோயா? Financial பத்தி யோசிக்காதிங்க, மீனாட்சிக்கு hospital வாங்க அவங்களே  கவனிச்சிப்பாங்க

Rain Alert: உதயநிதிக்கு, ஸ்டாலின் தந்த டாஸ்க் Vijay டார்கெட்! | Elangovan Explains @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER