@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | K.N Nehru-வை குஷியாக்கிய Stalin, 'Haryana' Congress-ன் 7 சொதப்பல்கள்! | Elangovan Explains @vikatanwebtv | Uploaded October 2024 | Updated October 2024, 6 days ago.
#knnehru #stalin #haryanaelections

பொறுப்பு அமைச்சர்கள் 13 பேரை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். சிலருக்கு மாவட்டங்களை மாற்றி இருக்கிறார். இதில் கே. என் நேருவை நெல்லைக்கு நியமித்திருக்கிறார். இதனால் நெல்லை திமுகவினர், குஷியில் உள்ளனர். அதே நேரம் தங்கம் தென்னரசுவை குமரிக்கு பொறுப்பாக்கியுள்ளார். அது அவருக்கு சவாலானதாக இருக்கும் என்கிறார்கள். செந்தில் பாலாஜி கைக்கு, மீண்டும் எப்படி வந்தது கோவை ?
ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய சீக்ரெட் ரிப்போர்ட் . அதையொட்டியே பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் நடந்துள்ளது. அடுத்து மாவட்டங்கள் பிரிப்பு இருக்கலாம். எனவே பெரும்பாலான மா.செ-க்கள் கலக்கம்.
மற்றொருபுறம் ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது பாஜக. எங்கே கோட்டை விட்டது காங்கிரஸ்.
ஏழு சொதப்பல்கள்... Detailed Report

00:01 | 'ஹரியானா'
ஹாட்ரிக் அடித்த பா.ஜ.க...
காங்கிரஸின் 7 சொதப்பல்கள்!

06:54 | ஆனந்தத்தில் நேரு...
செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்...
தங்கம் தென்னரசுவுக்கு சவால்...

13:41 | ஸ்டாலின் ஷோ 13...
உதயநிதி கொடுத்த ரிப்போர்ட்...
பதறும் மா.செக்கள்!


Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join


Video Credits:

###

Reporter :
Host : S.T Elangovan
Camera : Ramesh Balaji
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Abimanyu
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charle
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh


###



Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
K.N Nehru-வை குஷியாக்கிய Stalin, Haryana Congress-ன் 7 சொதப்பல்கள்! | Elangovan ExplainsModi-Amit shah-வே ஏற்றுக்கொண்ட தலைவர் Udhayanidhi - Karthikeya sivasenapathy InterviewNo சொன்ன Nirmala, Yes சொன்ன Modi தமிழ்நாட்டுக்கு Metro நிதி! | DMK | TVK Vijay | Imperfect ShowOne Nation One Election சாத்தியமா? | மரங்களின் தாத்தா Baobab Tree சிறப்புகள்! Atishi Imperfect Showதங்கத்துக்கு லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV BreaksHistory of Mussolini - முசோலினியின் கதை! #shorts #shortsfeed”இலங்கையை யாராலும் காப்பாத்த முடியாது” - அதிபர் தேர்தல் குறித்து இலங்கை மக்களின் மனநிலHaryana Election காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன?30 வருடங்களாக கிடைக்காதது Modi-யால் கிடைச்சிருக்கு - Rabi Bernard Interview | VikatanChina பள்ளி முறையை India வுகக்கு கொண்டு வரணும்!  - C. Palanivelu Interview | Paesalam vaangaSri Lanka Janatha Vimukthi Peramuna party  History in தமிழ் | Anura Kumara Dissanayakaகத்தார் ஏன் உலகின் நட்பு நாடாக உள்ளது? #DWFeature #Qatar #Gulf

K.N Nehru-வை குஷியாக்கிய Stalin, 'Haryana' Congress-ன் 7 சொதப்பல்கள்! | Elangovan Explains @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER