@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | 'தங்கத்துக்கு' லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV Breaks @vikatanwebtv | Uploaded October 2024 | Updated October 2024, 6 days ago.
#sasikalapatturajan #Velumani #EPS #JVBreaks

14 மாவட்டங்களுக்கு 13 பொறுப்பு அமைச்சர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். இதில் தங்கம் தென்னரசுக்கு மாவட்டத்தை மாற்றி லாக் போட்டு இருக்கிறார். கன்னியாகுமரியில் காத்திருக்கும் சவால்கள். இன்னொரு பக்கம் சீனியர் ரகுபதி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஹைக்... அப்செட்டில் முத்துசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கண்காணிக்க கே.என் நேரு. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கலைத்து போட்டு ஆடத் தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். இப்போதைக்கு ஐந்து அமைச்சர்களுக்கு செக் வைத்திருக்கிறார். போகப் போக அதிரடிகள் இருக்கலாம். என்ன நடக்கிறது திமுகவில்?!

01:39 | மாற்றப்பட்ட பொறுப்பாளர்கள்...
தங்கம் தென்னரசுவுக்கு செக்...
இது ஸ்டாலின் கேம்!

07:27 | விடுவிக்கப்பட்ட ரகுபதி...
அன்பிலுக்கு பொறுப்பு...
நேரு வளையத்தில் ராமச்சந்திரன்!
செந்தில் பாலாஜிக்கு ஹைக்...
அப்செட்டில் முத்துசாமி...
கோவை குஸ்தி!

13:10 | அன்பரசனை கழற்றிவிட்ட ஸ்டாலின்...
ஏன்?!

Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join


Video Credits:

###

Reporter : Azhagu Subbaih, Manoj Mutharasu, Durairaj Gunasekaran
Host : S.T Elangovan
Camera : Ashwin
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Lenin
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charle
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
தங்கத்துக்கு லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV BreaksHistory of Mussolini - முசோலினியின் கதை! #shorts #shortsfeed”இலங்கையை யாராலும் காப்பாத்த முடியாது” - அதிபர் தேர்தல் குறித்து இலங்கை மக்களின் மனநிலHaryana Election காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன?30 வருடங்களாக கிடைக்காதது Modi-யால் கிடைச்சிருக்கு - Rabi Bernard Interview | VikatanChina பள்ளி முறையை India வுகக்கு கொண்டு வரணும்!  - C. Palanivelu Interview | Paesalam vaangaSri Lanka Janatha Vimukthi Peramuna party  History in தமிழ் | Anura Kumara Dissanayakaகத்தார் ஏன் உலகின் நட்பு நாடாக உள்ளது? #DWFeature #Qatar #GulfIsrael VS Iran : இந்தியாவுக்கு சிக்கலா? | Sensex, Nifty-யின் போக்கு எப்படி? | IPS FINANCE | EP-33Malayaga Tamils living in line houses! #CurrentNews #MalayagaTamilargal #SriLankaBonus  பங்குகள்  அறிவிக்கும்  நிறுவனங்கள் முதலீட்டாளர்களே உஷார் | IPS  FINANCE | EPI - 35அதிக மைலேஜ் தரும் top 10 CNG cars Explained in தமிழ் | Vikatan

'தங்கத்துக்கு' லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV Breaks @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER