@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN! | Elangovan Explains @vikatanwebtv | Uploaded September 2024 | Updated October 2024, 6 days ago.
#srilankaelection #amitshah #modi

Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join

'நடிகர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?'
ஆதவ் அர்ஜுனா கொளுத்தி போட்ட வெடி, 'திமுக - விசிக' கூட்டணியில், சரவெடியாக வெடித்துக் கொண்டு உள்ளது. இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் திருமாவளவன். இந்த அமைதி, மு.க ஸ்டாலினை, டென்ஷனாக்குகிறது. உண்மையில், கூட்டணிக்குள்ளே என்ன நடக்கிறது? இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக்கின்ற வேலைகள் தீவிரமாகிறது.


Chapters:

00:55 | கடுப்பில் ஸ்டாலின்...
அமைதியாய் திருமா...
கூட்டணி-யை பதம் பார்க்கும் அர்ஜூனாவின் அம்பு!

06:44 | மாற்றம்...ஏமாற்றம்...கிளைமாக்ஸ்...
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி!

Video Credits:

###

Reporter :
Host : ST Elangovan
Camera : Sandeep
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Rajasekar
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj KR
Asst Channel Head: Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN! | Elangovan Explains32,000 கோடி INR இழப்பு: வெளியேறும் Foreign Investors - முக்கியமான 3 Reasons | IPS FINANCE | EP - 34Air Show : Vijay  மாநாட்டுக்கு  Conditions போடும்  DMK  அரசுக்கு  ஒரு  நிகழ்ச்சியை  நடத்த தெரியாதா?Chennai அருகே இருக்கும் இந்த tourist spots-ஐ மிஸ் பண்ணிடாதீங்க 😍😎✈️🚂200 Missiles; Netanyahuவை திணறடித்த Hezbollah - பழிக்கு பழி வாங்கியதா Lebanon?”அன்று பகை, இன்று திடீர் பாசம்” - U Turn அடித்த Maldives; Indiaவுக்காக Chinaவை கைவிடுகிறதாKavaraipettai Train Accident: தடம்புரளும் ரயில்வே துறை! | MODI BJP | Trichy Flight | Imperfect Showஇதை மீனாட்சி அம்மன் கோயிலா தான் நினைக்கிறேன்… #CancerVelumani மீது கரிசனமில்லை! கடமையை செய்வோம் DMK Karthikeya sivasenapathy talk!chennai marina air show issue | DW SHORTSVCK மாநாடு திருமா போட்ட கணக்கு, கோட்டைவிடும் EPS! | Elangovan Explainsதீவிர வலதுசாரிகளின் சிம்ம சொப்பனம் A. G. Noorani | Frontline Journalist  R Vijaya Sankar Speech

கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN! | Elangovan Explains @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER