@vikatanwebtv
  @vikatanwebtv
Vikatan TV | Smartcity Scam - Sp velumani | #shortsfeed #shortsvideo #shorts @vikatanwebtv | Uploaded September 2024 | Updated October 2024, 6 days ago.
#shortsfeed #shortsvideo #shortsyoutube

Join this channel to get access to perks:
youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வேலுமணிக்கு ‘ஊழல்மணி’ என்று பட்டப்பெயர் வைத்து அழைத்ததே தி.மு.க-தான். “தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வேலுமணி என்னும் ஊழல்மணி சிறைக்குச் செல்வது உறுதி...” என 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இந்நாள் முதல்வருமான ஸ்டாலின் மேடைக்கு மேடை உரக்க முழங்கினார். போலவே, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க ஆட்சியமைத்தவுடன், வேலுமணி மீது சொத்துக்குவிப்பு வழக்கு, எல்.இ.டி பல்பு ஊழல் வழக்குகள் பாய்ந்தன. அவர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் `தடதட’த்தன. ஏதோ அதிரடியாக வேலுமணி மீது நடவடிக்கை பாயப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்க்க, விவகாரம் புஸ்ஸானது. அதன் பிறகு, வேலுமணிக்கு எதிரான நகர்வுகளை ஓர் இன்ச்கூட இந்த அரசு முன்னெடுக்கவில்லை. ஏற்கெனவே பதிவான வழக்குகளே ‘சயன’ நிலையில் கிடக்க, ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக’ வேலுமணி மீது மூன்றாவதாக ஒரு புது வழக்கைச் சமீபத்தில் பதிவுசெய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
மேலும் இது போன்ற விடீயோக்களை காண விகடன் டிவியை தொடரருங்கள்!


Video Credits:

###

Reporter : Manoj Mutharasu
Host : ST Elangovan
Camera : Muthukumar
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Rajasekar
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj KR
Asst Channel Head: Hassan Hafeezh

###


Vikatan Tv Channel Description link:

Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ

Install Vikatan App : vikatanmobile.page.link/vikatan_tv
Smartcity Scam - Sp velumani | #shortsfeed #shortsvideo #shortsIran மீது Israel போர் தொடுக்குமா? - நாடு கடத்தப்பட்ட  இரான் பத்திரிகையாளர் Reza Talebi InterviewHyundai IPO கவனிக்க வேண்டிய 3 விஷயம் | உயரும் DOLLAR விலை பங்குச்சந்தையை..? | IPS FINANCE | EPI-40’Lebanon’ கண்ணிவெடியில் கால் வைத்த Israel - Hezbollah கோட்டையை IDFஆல் அசைக்க முடியாதா?Investment opportunities for Indians in Sri Lanka | Colombo Stock Exchange chair Dilshan Wirasekaraஇலங்கை அதிபரான Anura Kumara Dissanayake.. இந்தியாவுக்கு பிரச்னையா? | AKD | MODI | Imperfect Showஎடப்பாடியின் பாரபட்சம்.. Target தளவாய் சுந்தரம்? - ADMK சர்ச்சை | Ratan Tata | Modi | Imperfect Showவீடுகள் விற்பனை சரிவு Anarock-ன் அதிரடி ரிப்போர்ட்?! | வங்கி வட்டி விகிதம் குறையுமா? | EPI - 30Sri Lanka Election Results: Anura Kumara Dissanayake முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன? IPS SpecialAir Show: 8 இடத்தில் கோட்டைவிட்ட Stalin, குமுறும் மக்கள்?! | Elangovan ExplainsRajini-க்கு என்ன ஆச்சு? | IT WING நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்ட எடப்பாடி பழனிசாமி Imperfect ShowGood qualities of Ratan Tata! #shorts #shortsvideo #shortsyoutube

Smartcity Scam - Sp velumani | #shortsfeed #shortsvideo #shorts @vikatanwebtv

SHARE TO X SHARE TO REDDIT SHARE TO FACEBOOK WALLPAPER