Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvபேரழிவுகாரன் முசோலினி சந்தித்த துரோகங்கள் - வரலாற்று தொடர்! | History | Mussolini Web series #5Vikatan TV2024-10-20 | #Mussolini #explained #vikatan
'முசோலினி' ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் வில்லனாகவும் பார்க்கப்படுகின்ற ஒருவர். உண்மையிலேயே முசோலினி என்பவர் யார்? அவர் சிங்கமா... ஆடா?! அவருடைய ஒட்டுமொத்தமான வாழ்க்கை வரலாறையும், நம்முடைய 'ஜூனியர் விகடன்' இதழில், உதவி பொறுப்பாசிரியர் திரு. பாலுசத்யா தொடராக எழுத தொடங்கி இருக்கிறார். அதற்கான ஓவியங்களை திரு எம். ஜெயசூர்யா வரைந்து கொடுத்திருக்கிறார். 'முசோலினி ஒரு பேரழிவுகாரனின் கதை' என்கிற தொடர், புதிய Video Series ஆக வருகிறது.
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
NEWS TODAY 00:15 | Who is this Sanjeev Kanna? 04:45 | What are the highlights of Elon Musk's "We Robots" event? 09:57 | Who is this gangster Lawrence Bishnoi? 14:36 | What is India's position in the Pattini code?
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvKerala போனா இந்த 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க😍😎 | Top places to visit in கேரளா!Vikatan TV2024-10-20 | #kerala #travel #keralafood #keralagodsowncountry
In this video, we take you on an unforgettable journey through the breathtaking landscapes of Kerala, God's Own Country. From serene backwaters to lush hill stations, Kerala is a treasure trove of natural beauty and rich culture.
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvSalman Khan-ஐ துரத்தும் Bishnoi Gang-ன் துப்பாக்கி | Lawrence BishnoiVikatan TV2024-10-19 | #BishnoiGang #SalmanKhan #LawrenceBishnoi #JustinTrudeau
Bishnoi Gang and its leader Lawrence Bishnoi has made headlines in 2 important issue. Canada PM Justin Trudeau has said India is helping Bishnoi Gang, to kill Sikh people in Canada. Recent killing of Baba siddique and his linkage with salman killing also has a connection with Bishnoi Gang. Lawrence Bishnoi Gang has vowed to kill salman khan. This video goes through the history of Lawrence Bishnoi Gang.
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvVelumani செய்த சிறப்பு யாகம் Udhayanidhi-யால் அப்செட்டில் சீனியர்கள்! | Elangovan ExplainsVikatan TV2024-10-19 | #velumani #udhyanithistalin #dmk #currentaffairs
இந்தமுறை மழையில் இருந்து சென்னை தப்பித்தாலும், அடுத்த முறை பாதிக்க வாய்ப்பு அதிகம். ஸ்டாலினுக்கு வார்னிங் தரும் சுமார் 1100 கிலோமீட்டர் தூரம் உள்ள வடிகால் பணிகள். ஸ்கோர் செய்த எ.வ வேலு... அப்சட்டில் டி.ஆர்.பி ராஜா. வேலுமணி செய்த ஒரு சிறப்பு யாகம் ஆனாலும் சுத்தி சுத்தி பஞ்சாயத்து வெடிக்கிறது. உதயநிதி மீது அதிருப்தியில் சீனியர் அமைச்சர்கள்...
வார்னிங் தரும் 1100 கிமீ வடிகால்கள்... சுதாரிப்பாரா ஸ்டாலின்?
உதயநிதியால் அப்செட்டில் சீனியர் அமைச்சர்கள்!
சாம்சங் விவகாரம்... ஸ்கோர் செய்த எ.வ வேலு... அப்செட்டில் டி.ஆர்.பி ராஜா?!
எடப்பாடி அறிக்கை... அதிர்ச்சியில் வேலுமணி... பரிகாரமாய் சிறப்பு யாகம்?!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
Chapters: 00:00 | - Intro 00:32 | Is the Tamil Thai Vazhthu disrespectful in the Hindi month celebrations? 01:24 | “The Union Government must immediately withdraw Governor Ravi” - Chief Minister M.K. Stalin. 01:50 | The Chief Minister's allegations are false - R.N. Ravi. 04:35 | Controversy over Tamil Thai Vazhthu at the Governor's Palace... EPS condemns. 07:12 | Tamil Thai Vazhthu controversy... L. Murugan criticizes the Chief Minister. 08:50 | Is the Central Government considering the release of Governor R.N. Ravi and others? 11:10 | Good news for Tamil Nadu government employees! 11:55 | Basic facilities for 5 million devotees in Tiruvannamalai. 12:11 | Commissioner Arun explains to the Human Rights Commission. 13:31 | Delivery worker stuck in a swamp on Google Maps! 14:11 | 182% tax collection, a level not seen in 10 years? 15:44 | Retired employees to be re-employed - Indian Railways' new plan to tackle staff shortages. 16:40 | Has America declared an Indian intelligence officer as a wanted criminal? 17:17 | Aam Aadmi Party supports the India coalition in Maharashtra & Jharkhand? 17:50 | Modi's trip to Russia... why? 18:50 | When will the Ukraine war end? - Putin's response. 19:12 | Did 1,500 North Korean soldiers go to support Russia in the fight against Ukraine? 19:40 | Was a drone sent to kill Netanyahu? 20:16 | எவன் பார்த்த வேலைடா? 20:36 | Today's Tweets 21:06 | Today's Awards
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvபட்டாசு வெடிச்சா மரம் வளருமா? மழை வருமா? புதிய கான்செப்ட்டில் ! Vadivel Crackers!Vikatan TV2024-10-19 | #fireworks #crackers #diwali
80 ஆண்டுகளாக சுதந்திரத்துக்கு முன்னரே பட்டாசு தொழிலில் சாம்ராஜ்யம் படைத்தவர்கள் சிவகாசியின் வடிவேல் பட்டாசு. கடந்த மூன்று தலைமுறைகளாக பட்டாசு தொழிலில் கலக்கும் இவர்கள் வெளிநாட்டிலும் சிவகாசியின் தடத்தை பதித்துள்ளனர். மேலும் SEEDSTAR , Cloud Seeding என சமூக அக்கறையுடன் புதுமையான பட்டாசை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvThaad: Iron Domeஐ விட 100 மடங்கு Power; குறி தவறியதே இல்லை - உலகின் Best!Vikatan TV2024-10-18 | #CurrentNews #Thaad #IronDome
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvதிடீர் ஆக்ஷன் - Hamas தலைவர் Yahya Sinwar-ஐ Israel கொன்றது எப்படி?Vikatan TV2024-10-18 | #Hamas #YahyaSinwar #Israel #middleeastconflict
Israel claims that IDF has killed Hamas leader Yahya Sinwar. Israel has released a video of last minutes of sinwar. But Hamas has not acknowledged Israel’s claim. This video analyses about the life history of Yahya Sinwar.
திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு மாநாடு தொட்டு கம்யூனிஸ்டுகளின் சாம்சங் தொழிலாளர்களுக்கான போராட்டம் வரை நிறைய பிரச்சனைகள் உண்டு. இதில் கூட்டணி கட்சி தலைவர்களோ திமுக மீது மயிலிறகு வருடல் போல மென்மையாக விமர்சனங்களை வைக்கின்றனர். ஆனால் வீரியமான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் தலைமை மீது அதிருப்தியோடு உள்ளனர். திமுகவிடம் சமரசம் அடைந்துவிட்டார்களா கூட்டணி கட்சி தலைவர்கள்? என்ன நடக்கிறது?!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
Chapters: 00:00 | - Intro 00:39 | "The ADMK cannot form a government" - O. Panneerselvam's revelation! 03:54 | "All the supporters are saying the next is M.G.R.!'' - Is Rajendra Balaji criticizing Vijay? 05:15 | How is Speaker Appavu's statement becoming controversial? - High Court questions. 08:18 | Northeast monsoon: Is another depression forming? 12:30 | Several missing at the Isha center - Police! 13:26 | Vellore: "Money for ratings" - A young woman cheated of ₹6.24 lakh by a cybercrime gang! 16:21 | Agartala - L.T.D. express train derailed! 17:39 | Report on Thiruvallur train accident submitted? 18:04 | Bihar: 27 casualties due to fake liquor? 19:01 | Meeting of Chief Ministers of the National Democratic Alliance... What's special? 19:33 | Enforcement Directorate inquiry with actress Tamannaah... Why? 21:21 | "Arrest Sheikh Hasina" - Order from Bangladesh court... What will India do? 22:20 | Assassinated Hamas leader; is the end of the war near... What is Netanyahu saying? 22:51 | எவன் பார்த்த வேலைடா? 23:06 | Today's Tweets 23:25 | Today's Awards
In this episode of IPS Finance, we explore the recent developments regarding SEBI sending a summons to ICICI Bank. What are the implications of this action, and how might it affect the banking sector? Join us as we analyze the situation and discuss its potential impact on investors and stakeholders.
The interview features Lydian Nadhaswaram expressing his admiration for the iconic Vijay and his desire to collaborate with him. Throughout the conversation, Lydian discusses their shared musical aspirations and reflects on the wisdom of the Thirukkural, highlighting the inspiring blend of cinema and music. It’s a heartfelt exploration of talent, tradition, and the influence of culture on a new generation.
Video Credits:
###
Reporter : Cibi Chakravarthy Host : Bharathy Baskar & Raja Camera : Karthick N Asst Camera: Voice Over: Sound Engineer: Music: Editor : Divith Graphics: Video Coordinator : Video Producer: Cibi Chackravarthy Executive Producer: Thumbnail Artist: Santhosh Charles Channel Manager: Kamali Kamaraj Asst Channel Head: Hassan Hafeezh
Here a New series "KANAVU" with Suresh Sambandam is the Founder & CEO of Kissflow, one of India's top SaaS companies. Kissflow’s products help organizations automate work processes and collaborate to get their work done more effectively. Over 10,000+ customers across 160 countries use Kissflow's suite of products.
Suresh is a first-generation, self-made entrepreneur who is passionate about technology and about mentoring other aspiring entrepreneurs. He has three US patents to his credit and is featured in 4 books. Suresh is a progressive technology leader who does not regard his employees as mere profitable resources but as family.
Without stopping at just being satisfied with his success, he’s chosen to pay it forward very early on. He co-founded SaaSBoomi, Asia’s No.1 & largest SaaS Community, and was instrumental in creating the first-ever playbook for aspiring SaaS entrepreneurs.
Vikatan App - bit.ly/vikatanApp Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp31 ஆண்டுகள் ஆட்சி! ADMK 53 #shortsfeed #shortsvideoVikatan TV2024-10-18 | #admk #eps #modi
முதல் தேர்தலில் வெற்றி... 31 ஆண்டுகள் ஆட்சி... ADMK 53... வரலாறு!
'ADMK 53' எடப்பாடி தவறவிட்ட 7 வாய்ப்புகள்!
'53-ம் ஆண்டில் அதிமுக' டார்கெட் 3... எடப்பாடியின் புதிய சபதம்!
அதிமுக 53 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இருந்தும் அதிமுகவை சுற்றி எக்கச்சக்கமான பஞ்சாயத்துகள். குறிப்பாக எடப்பாடி தவறவிட்ட ஏழு பொன்னான வாய்ப்புகள். இன்னொரு பக்கம் முற்றும் நெருக்கடிகள். இதையொட்டி மூன்று டார்கெட்டுகளை செட் செய்து, புதிய சபதமும் ஏற்றுள்ளார் எடப்பாடி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி 2.0 வெல்லுமா?!
Canada and India are at loggerheads after Canada’s PM Justin Trudeau’s accusation on India, saying that there is solid evidence that India is involved in supporting criminal gangs like Lawrence bishnoi gangs to carry out criminal activities in Canada. India has strongly objected the accusation. India accuses Canada of safeguarding Pro- Khalistan groups that work against India. This video analyses the reason behind the problem between India and Canada.
முதல் தேர்தலில் வெற்றி... 31 ஆண்டுகள் ஆட்சி... ADMK 53... வரலாறு!
'ADMK 53' எடப்பாடி தவறவிட்ட 7 வாய்ப்புகள்!
'53-ம் ஆண்டில் அதிமுக' டார்கெட் 3... எடப்பாடியின் புதிய சபதம்!
அதிமுக 53 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இருந்தும் அதிமுகவை சுற்றி எக்கச்சக்கமான பஞ்சாயத்துகள். குறிப்பாக எடப்பாடி தவறவிட்ட ஏழு பொன்னான வாய்ப்புகள். இன்னொரு பக்கம் முற்றும் நெருக்கடிகள். இதையொட்டி மூன்று டார்கெட்டுகளை செட் செய்து, புதிய சபதமும் ஏற்றுள்ளார் எடப்பாடி என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். எடப்பாடி 2.0 வெல்லுமா?!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
Chapters: 00:00 | - Intro 00:26 | Why is the rain falling out of season? - Explanation by Madurai Adheenam! 00:50 | The low-pressure area has crossed the coast! 01:26 | Amma Canteens provided free food to 1.08 lakh people yesterday! 03:09 | Chennai Rain: "30% of the rainwater drainage work is still pending" - CM Stalin in an open talk! 03:43 | "Only 400 km of drainage was built during the AIADMK rule, but...!" - K.N. Nehru on rainwater drainage! 04:41 | Preventive measures against diseases in waterlogged areas? 05:38 | Tirupati: O. Panneerselvam had a darshan despite the heavy rain! 06:00 | Former AIADMK minister Jayakumar provided food by vehicle in the Royapuram area of Chennai. 06:20 | "The DMK government and the governor are like new lovers" - Sellur Raju. 08:00 | Chennai: Posters urging AIADMK leaders to unite have been put up in front of Sasikala's house! 08:34 | After the strike protest ended, Samsung workers returned to work. 09:08 | Modernization of the Hundai factory at a cost of Rs. 1,500 crore! 09:28 | IT raid at the home of Purvika mobile owner. 09:46 | "Justice Goddess" statue with open eyes in the Supreme Court library! 10:41 | Who is the next Chief Justice proposed by Chandrachud? Information released! 12:26 | The Karnataka High Court stated that chanting "Jai Shri Ram" inside a mosque does not hurt religious sentiments! 13:16 | Good news for central government employees... 3% dearness allowance hike! 13:38 | Maharashtra Elections: Ruling and opposition alliances are stuck in '230' constituencies! 14:11 | A 17-year-old was arrested for bomb threats to 4 flights to take revenge on a friend! 16:02 | What happened at the Shanghai Cooperation Meeting? 16:28 | In the India-Canada conflict... 5 key countries supported Canada! 16:40 | What did Justin Trudeau say again? 18:00 | India is becoming isolated - Prashant Bhushan. 18:34 | Reduction in days for railway ticket booking! 18:50 | 147 people died in Nigeria due to the explosion of a tanker truck! 19:12 | எவன் பார்த்த வேலைடா? 19:26 | Today's Tweets 19:52 | Today's Awards
In this episode of IPS Finance, we explore whether IPO releases can be used to predict stock market trends. Join us as we analyze the correlation between Initial Public Offerings and market movements, discussing various factors that influence investor behavior and stock performance post-IPO. Gain insights into how understanding IPO dynamics can aid in making informed investment decisions.
சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?! give me keywords
சென்னை பெருமழை ஒரே நாளில் வெளுத்து வாங்கிவிட்டது. அரசு,உடனடியாக களத்தில் இறங்கி செயல்பட்டது. ஸ்டாலினும், உதயநிதியும் சென்னையை சுற்றி சுற்றி வலம் வந்தார்கள். ஆனாலும் இந்த வேகம் ரொம்ப தாமதம். இன்னொரு பக்கம், ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சென்னையை மிரட்டி வருகிறது. சென்னை மிதக்காமல் இருக்க 5 முக்கியமான திட்டங்கள் உள்ளன. இதை செய்தாலே சென்னை சொர்க்க நகரமாக மின்னும். செய்வாரா ஸ்டாலின்?! give me keywords
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
Chapters:
00:00 | - Intro 00:32 | Intro: IPS Team in Andhra Pradesh 00:52 | Did the depression move towards Andhra Pradesh, escaping Chennai? 02:31 | The rapidly moving depression is expected to cross the coast near Chennai tomorrow! 05:42 | Sanitation workers worked throughout the night... floodwater has receded in most areas! 09:05 | The Madras High Court is on holiday today! 09:14 | Free meals in Amma Canteens today and tomorrow - Chief Minister 09:37 | Government buses to the airport! 10:10 | Trains departing from Avadi... passengers in distress! 12:15 | Rapid Response Team by AIADMK to compete with DMK! 11:41 | Edappadi's white paper... what is Udhayanidhi's response? 13:28 | What’s the need for TASMAC in pouring rain? - Anbumani questions 14:53 | Samsung workers call off strike! 15:45 | What does CITU State President Soundararajan say? 16:14 | Police seek clarification on the Thavakkal conference again! 18:05 | Gold prices reach a new high! 19:36 | Priyanka to enter the fray in Vainattam... elections on Nov 13! 18:40 | Omar Abdullah takes office as Chief Minister of Jammu and Kashmir! 20:07 | External Affairs Minister Jaishankar in Pakistan! 20:25 | India-Canada conflict... which side is America on? 21:00 | India Vs Canada: What do the opposition parties say? 21:54 | எவன் பார்த்த வேலைடா? 22:11 | Today's Tweets 22:37 | Today's Awards
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvRailtel Corporation Of India நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க காரணம்? | IPS Finance | EPI - 42Vikatan TV2024-10-16 | #Railtel #StockMarket #IPO #financenews
Railtel Corporation of India has seen a significant increase in its stock price due to several factors. Key drivers include the company’s strategic initiatives in expanding its broadband services and digital infrastructure, as well as government support for enhancing railway connectivity through technology. Additionally, the rising demand for data services and the growing focus on digital transformation in various sectors have contributed to positive investor sentiment. Analysts believe that these developments position Railtel for robust growth in the coming years.
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvRed Alert : அதி கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது - Chennai வானிலை ஆய்வு மையம் | Weather UpdateVikatan TV2024-10-16 | #shorts #shortsfeed #chennairains #redalert
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvChennai Rains : சென்னை ஆபத்தில் இருந்து தப்பியது | Vikatan Ground Report | Imperfect ShowVikatan TV2024-10-16 | Join this channel to get access to perks: youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join
Video Credits:
###
Reporter : Host : Camera : Asst Camera: Voice Over: Sound Engineer: Music: Editor : Graphics: Video Coordinator : Video Producer: Executive Producer: Thumbnail Artist: Channel Manager: Asst Channel Head:
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvChennai Rains : இதில் கவனமாக இருங்கள் | வானிலை ஆய்வு மைய தலைவர் Balachandran Latest Interview | IMDVikatan TV2024-10-15 | #chennairains #imd #tnrains #ips #vikatan
IMD Southern Region Director Balachandran shares his expertise on the northeast monsoon, the difference between Red and Orange Alerts, Chennai's heavy rainfall, and the effects of El Nino in an exclusive interview.
சாம்சங் விவகாரம்... சொதப்பும் டி.ஆர்.பி.ராஜா... கோட்டை விடும் ஸ்டாலின்?!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் இரவில் இருந்து ஓயாமல் பெய்யும் அதி கனமழை. ஒட்டுமொத்த சென்னையும் எப்படி இருக்கிறது? சில இடங்களில் தண்ணீர் அகற்றப்பட்டும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியும் இருக்கிறது. அதே நேரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் களத்தில் தீவிரமாக இறங்கி செயல்படுகின்றனர். ஆளும் திமுக அரசின் வேகம் தெரிகிறது இருந்தாலும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகவும் இருக்கிறது. மழையில் எப்படி இருக்கிறது சென்னை? லைவ் ரிப்போர்ட்! இன்னொரு புறம் சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்... தடுமாறும் அமைச்சர் டிஆர்பி ராஜா. கோட்டை விடுகிறதா ஸ்டாலின் அரசு?!
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
Chapters:
00:00 - Intro 01:26 | Will Chennai escape the heavy rain? What are the ground realities? 04:45 | Chief Minister and Deputy Chief Minister conduct a direct inspection! 08:36 | Rain Alert: Chennai: "Do not park vehicles in these metro areas!" 12:24 | Ready to make any sacrifice to establish AIADMK rule: EPS 13:20 | Election dates for Maharashtra and Jharkhand to be announced today! 13:56 | Order for the Canadian ambassador to leave India - What is the issue between the two countries?
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvHyundai IPO-வுக்கு முதல் நாள் வரவேற்பு சுமார்... காரணம் என்ன? | IPS FINANCE | EPI - 41Vikatan TV2024-10-15 | #reliance #hyundaiipo #stockmarket #ipsfinance
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மிக முக்கிய நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் தங்களின் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் இந்த Q2 results விவரங்களில் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதை இன்றைய IPS Finance-ல் பங்குச்சந்தை நிபுணர் வ.நாகப்பன் விளக்கமாக பேசியிருக்கிறார்.
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvChennai Rains 2024 - இடம் கோயம்பேடுVikatan TV2024-10-15 | #chennairains #koyambedu #waterlogging Join this channel to get access to perks: youtube.com/channel/UCEhsOgK2u8GDDoynMCj78Ng/join
Video Credits:
###
Reporter : Host : Camera : Asst Camera: Voice Over: Sound Engineer: Music: Editor : Graphics: Video Coordinator : Video Producer: Executive Producer: Thumbnail Artist: Channel Manager: Asst Channel Head:
Install Vikatan App : https://vikatanmobile.page.link/vikatan_tvChennai Rain Latest Update - எப்போது எவ்வளவு மழை பெய்யும்? | VikatanVikatan TV2024-10-14 | #chennairains #dmkitwings #mkstalin
Rains has intensified as the onset of North East Monsoon in Chennai and adjoining districts. Indian Metrological Centre has predicted heavy to very heavy rainfall on October 15th and extreme rainfall red alert was given for October 16th. Latest rainfall update and precautionary measure taken by government are explained in this video.
அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகன மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகன மழையை எதிர்கொள்ள, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம் அதிகன மழையை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசிடம் திட்டம் உள்ளதா? ஷாக் ரிப்போர்ட். இன்னொரு புறம் உதயநிதிக்கு ஸ்டாலின் வைக்கும் தேர்வு... தயாராகும் உதயநிதி. திகிலில் மாவட்ட செயலாளர்கள். சில அதிரடி ஆக்சன்கள் காத்திருக்கிறது என்கிறார்கள் அறிவாளி சீனியர்கள். அதன் தொடர்ச்சியாக 'அக்டோபர் 27' விஜய் மாநாட்டுக்கான வேலைகளை தீவிரப் படுத்துகின்றனர் தா.வெ.க-வினர். இதையொட்டி 'தோட்டா 1638' எனும் புது உத்தியை கையாள தொடங்கி இருக்கிறார் விஜய். அரசியல் Alert.