Uploaded August 2026 | Updated September 2026, 1 hour ago
10th & 12th-ல 80%+ marks எடுத்தும் நிதி நெருக்கடியால மேற்படிப்பு படிக்க பயப்படுறீங்களா? 🥺
உங்களைப் போன்ற ஏழை எளிய மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்க LMES Foundation-இன் கல்விகரம் Scholarship 2026 திட்டம் காத்திருக்கிறது! 🎓✨
📌 Eligibility:
10th / 12th-ல் 80%+ மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Medicine, Engineering, Law மற்றும் பிற Professional Courses பயிலும் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🚨 Application Last Date: October 31st
📝 How to Apply:
Online: lmesfoundation.com ➔ Navigate to Kalvikaram ➔ Click Apply Here
By Post: Send your detailed application letter along with student details to the office address mentioned in the video.
📞 Contact Us: +91 9884222430 | 📧 Email: kalvikaram@lmes.in
தயவுசெய்து இந்த வீடியோவை உங்க நண்பர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் Share பண்ணுங்க! உங்கள் ஒரு Share ஒரு ஏழை மாணவனின் வாழ்க்கையையே மாற்றும்! ❤️
#LMESFoundation #Kalvikaram #Scholarship2026 #EducationForAll #TamilNaduEducation #HigherEducation #CollegeScholarship #LMES #StudentSupport